தமிழகத்தில் இலங்கை அகதிப் பெண் உட்பட்ட நான்கு பெண்கள் பலி
Sri Lankan Tamils
Tamils
Tamil nadu
India
Death
By Amal
இலங்கையின் அகதி பெண் ஒருவர் உட்பட்ட நான்கு பெண்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பதிவாகியுள்ளது.
தமிழகத்தின் எண்ணூர் கடலில் நேற்று இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
நான்கு பெண்கள் பலி
திருவள்ளூர் மாவட்டம் அகதி முகாமில்; வசித்து வரும் தேவகி செல்வம் என்ற 30 வயதான பெண்ணும்,17 முதல் 19 வயதான மூன்று பெண்களுமே இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர்.

ஆபத்தான கடல் பகுதியில் நீராடச்சென்றபோது அவர்கள் அலையால் இழுத்துச்செல்லப்பட்டனர்.
எனினும் பின்னர் அவர்கள் உடல்கள் அதே பகுதியில் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US