ரணில் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு! விரைவில் இலங்கை அரசியலில் ஏற்படப்போகும் மாற்றம்

United National Party Ranil Wickremesinghe Sri Lankan political crisis Harin Fernando
By Benat Jul 30, 2023 06:10 PM GMT
Report

இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என்ற செய்தியை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு செய்த பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் யாரும் இருக்கமாட்டார்கள். அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொண்டு ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக அர்ப்பணிப்பார்கள் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

அடுத்த வருடம் நடுப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. நாட்டின் தற்போதைய நிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அனுபவம் திறமையுள்ள தலைவர் நாட்டுக்கு தேவை. அந்த தகுதிகள் அனைத்தும் ரணில் விக்ரமசிங்கவுக்கு இருக்கின்றன.

வேட்பாளராக ரணில்

ரணில் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு! விரைவில் இலங்கை அரசியலில் ஏற்படப்போகும் மாற்றம் | Sri Lankan Presidential Election

விழுந்திருந்த நாட்டை மீள கட்டியெழுப்பி தனது இயலுமையை செயற்பாட்டில் காட்டி இருக்கிறார். அதனால் இன்று மக்கள் மனதில் இருக்கும் ஒரே தலைவராக ரணில் விக்ரமசிங்கவே இருந்து வருகிறார்.

அத்துடன் இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என்ற செய்தியை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு செய்த பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் யாரும் இருக்கமாட்டார்கள். அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொண்டு ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக அர்ப்பணிப்பார்கள்.

அத்துடன் கடந்த அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்களால் நாடு வீழ்ச்சியடைய ஆரம்பித்தபோது, நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பு தனக்கு வரும் என்பதை ரணில் விக்ரமசிங்க எதிர்பார்த்தே இருந்துள்ளார்.

இது தொடர்பாக நானும் நாடாளுமன்றத்தில் இருந்துகொண்டு திருட்டுத்தனமாக ரணில் விக்ரமசிங்கவுடன் கதைத்துவந்தேன். அதன்போதேல்லாம், சற்று பொறுமையாக இருங்கள். இன்னும் சில மாதங்களில் இவர்கள் வீழ்ச்சியடைந்து அரசாங்கம் பரிபோகும் என அவர் எனக்கு தெரிவித்தார். அவர் தெரிவித்த பிரகாரமே ராஜபக்ச அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது.

மேலும் நாடு வங்குராேத்து அடைந்து, நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையில் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தனி நபராக இருந்து வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை மீள கட்டியெழுப்ப முன்வந்தார்.

நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு பாரியதொரு சக்தியை வழங்கவேண்டியது எமது பொறுப்பு. அதனால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சி பாரிய சம்மேளனம் ஒன்றை நடத்த இருக்கிறது. அதில் அடுத்துவரும் 2048 வரை நாட்டை கட்டியெழுப்புவது ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமாகும் என்பதை உறுதியாக தெரிவிப்போம் என தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US