சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு

Sajith Premadasa Sri Lanka Sri Lankan political crisis Diana Gamage
By Jenitha Dec 09, 2022 11:59 PM GMT
Report

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகமாறு அறிவித்து, இடைக்கால தடை உத்தரவு மற்றும் அறிவித்தல் பிறப்பிக்குமாறு கொழும்பு மாவட்ட பிரதம நீதிமன்றத்தின் நீதவான் பூர்ணிமா பரணகம அறிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் வகிக்கின்ற பதவியை ஆட்சேபித்து இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு | Sri Lankan Political Crisis Sajith Premadasa

சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார

சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் செயலாளர் மற்றும் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக டயானா கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அவர்கள் விலக விரும்பவில்லை என்பதையே இது உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு | Sri Lankan Political Crisis Sajith Premadasa

இடைக்கால தடை உத்தரவு

ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பின் பிரகாரம், வேறு கட்சிகளின் உறுப்புரிமையை பெற்றவர்கள் கட்சிப் பதவிகளை வகிப்பதற்கு உரிமை இல்லை எனவும் இவர்கள் இருவரையும் கட்சி பதவிகளில் இருந்து நீக்குவதற்கான இடைக்கால தடை உத்தரவினை பிறப்பிக்குமாறும் முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உதித்த இஹலஹேவா கோரியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த மாவட்ட நீதவான் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு இடைக்கால தடை உத்தரவினை பிறப்பிப்பதற்கான அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US