தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதி இளைஞனுக்காக கவலையடைந்த நாமல் ராஜபக்ச!

Sri Lanka Refugees Namal Rajapaksa Tamil nadu Ministry of Foreign Affairs - sri lanka NPP Government
By Kanthan Apr 28, 2026 01:24 AM GMT
Report

 தமிழ்நாட்டில் அகதியாக வசித்து வரும் 37 வயதுடைய இலங்கைத் தமிழர் ஒருவர் தன்னை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு மேற்கொண்ட போராட்டத்திற்கு மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச ஆதரவு தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைத்தளத்தில் அதாவது தனது X தளத்தில் பதிவொன்றையிட்டு குறித்த இளைஞர் தாயகம் திரும்ப வெளிநாட்டமைச்சர் தலையிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்த 19 திகதி தனது சொந்த நாடான இலங்கைக்கு அனுப்புமாறு 37 வயதுடைய இலங்கைத் தமிழர் ஒருவர் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

தான் ஆறுவருடம் புலல் சிறைச்சாலையிலும் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஹெக்கர் சம்பவத்தால் ஏற்பட்ட குழப்பம்

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஹெக்கர் சம்பவத்தால் ஏற்பட்ட குழப்பம்

25 வருட வாழ்க்கையின் சோகம்

மேலும் 25 வருடங்கள் அநாதையாக வாழ்வதால் தனது தாய்-தந்தையிடம் செல்ல வேண்டும் என அழுது புலம்பும் காணொளி ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

அதை மேற்கோள் காட்டியே நாமல் தனது பதிவை செய்துள்ளார்.அந்த பதவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,   ஒரு இளைஞன் தனது எதிர்காலத்திற்காக கெஞ்சுவதைக் காண்பது இதயத்தை உருக்கும் செயலாகும்.

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை வம்சாவளி அகதிகளின் நிலைமை இன்னும் கவலைக்குரிய விடயமாகவே உள்ளது.

அடையாளப் பிரச்சினைகளால் மேலும் பல இளைஞர்களின் உயிர்கள் பறிபோவதை எம்மால் அனுமதிக்க முடியாது.

இந்த இளைஞன் பாதுகாப்பாக மீண்டும் தாயகம் திரும்புவதை உறுதி செய்வதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாரிய நிதி மோசடியில் ஜனாதிபதி அநுரவுக்கு தொடர்பா..! சர்ச்சையை கிளப்பும் சாகர காரியவசம்

பாரிய நிதி மோசடியில் ஜனாதிபதி அநுரவுக்கு தொடர்பா..! சர்ச்சையை கிளப்பும் சாகர காரியவசம்

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US