அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் இலங்கை அணி அறிவிப்பு
Cricket
Sri Lanka Cricket
Australia Cricket Team
By Amal
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்போட்டிகள் பகல் நேர ஆட்டங்களாக 2025 பெப்ரவரி 12 மற்றும் 14 ஆம் திகதிகளில் ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
இலங்கை அணி
இந்தப்போட்டிகளில் இலங்கை அணிக்கு ச்சரித் அசலங்க தலைமையேற்றுள்ளார் அத்துடன், பத்தும் நிசங்க, அவிஸ்க பெர்ணான்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், நிசான் மதுஸ்க, நுவானிது பெர்ணான்டோ,துனித் வெல்லலகே, வனிந்து ஹசரங்க, மஹீஸ் தீக்சன, ஜெப்ரி வெண்டசே, அசித்த பெர்ணான்டோ, லஹிரு குமார, மொஹமட் சிராஸ் மற்றும் ஏசான் மாலிங்க ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US