திருகோணமலையில் கடற்படையினருக்கான பயிற்சி ஆரம்பம்!

Trincomalee Sri Lanka Navy Sri Lanka Government Indian Navy
By Kiyas Shafe Feb 28, 2026 04:12 AM GMT
Report

இந்தியக் கடற்படையின் புகழ்பெற்ற பாய்மரப் பயிற்சி கப்பலான ‘ஐஎன்எஸ் தரங்கிணி’ (INS Tarangini), திருகோணமலை துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினருக்கான விசேட பயிற்சிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சிகள் நேற்று(27.02.2026) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்டியல் போன்ற சட்டவிரோத முறை தேவையில்லை: வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவோருக்கான செய்தி

உண்டியல் போன்ற சட்டவிரோத முறை தேவையில்லை: வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவோருக்கான செய்தி

இந்தியா- இலங்கை நட்புறவை வலுப்படுத்த வேலைத்திட்டம்

இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நீண்டகால ‘நட்புறவுப் பாலங்களை’ (Bridges of Friendship) வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இப்பயிற்சி நெறியில், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 25 பயிற்சி அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

திருகோணமலையில் கடற்படையினருக்கான பயிற்சி ஆரம்பம்! | Sri Lankan Navy Personnel Begins Indian Navy Ship

ஆரம்ப நிகழ்வின் போது, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் (Defence Adviser) கொமடோர் ஆனந்த் முகுந்தன் கலந்து கொண்டுள்ளார்.

இந்த பயிற்சியின் ஒரு சிறப்பம்சமாக, பயிற்சியில் ஈடுபடும் இலங்கை கடற்படை வீரர்களின் குடும்பத்தினரும் கப்பலுக்கு வருகை தந்திருந்தனர்.

அவர்கள் கப்பலின் உட்பகுதிகளைப் பார்வையிட்டதுடன், வீரர்களின் பயிற்சிச் சூழலையும் நேரில் கண்டு களித்தனர். ​நிகழ்வின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கப்பலின் கட்டளை அதிகாரி (Captain) கமாண்டர் நிதின் கஜ்ஜார், ​"இந்திய - இலங்கை இடையிலான ஆழமான மற்றும் வரலாற்று ரீதியான நட்புறவின் அடிப்படையிலேயே இந்தப் பயிற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த இன்றைய கடற்படைச் சூழலிலும், பாய்மரக் கப்பல் மூலம் வழங்கப்படும் அடிப்படைச் சீர்மியப் பயிற்சிகள் (Seamanship) ஒரு கடற்படை வீரரின் ஆளுமைக்கும், மன உறுதிக்கும் மிக அவசியமானவை.

பயிற்சிகள் ஆரம்பம்

இவ்வாறான பயிற்சிகளை இலங்கை கடற்படைக்கு இந்தியக் கடற்படை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. இது இரு நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை என்றார். ​

திருகோணமலையில் கடற்படையினருக்கான பயிற்சி ஆரம்பம்! | Sri Lankan Navy Personnel Begins Indian Navy Ship

இதனைத் தொடர்ந்து, திருகோணமலையில் துறைமுகக் கட்டப் பயிற்சிகளை (Harbour Phase) நிறைவு செய்யும் இந்த கப்பல், மார்ச் 2-ஆம் திகதி கொழும்பு நோக்கிப் புறப்படவுள்ளது.

அந்தப் பயணத்தின் போது (Sea Phase), இலங்கை கடற்படை வீரர்கள் நடுக்கடலில் கப்பலை இயக்கும் நேரடி அனுபவங்களைப் பெறவுள்ளனர். ​கடந்த 2004-ல் உலகைச் சுற்றி வந்த முதல் இந்தியக் கடற்படைக் கப்பல் என்ற பெருமையைப் பெற்ற ஐஎன்எஸ் தரங்கிணி, எதிர்வரும் மார்ச் 9-ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து தனது பயிற்சிப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருகோணமலையில் கடற்படையினருக்கான பயிற்சி ஆரம்பம்! | Sri Lankan Navy Personnel Begins Indian Navy Ship

திருகோணமலையில் கடற்படையினருக்கான பயிற்சி ஆரம்பம்! | Sri Lankan Navy Personnel Begins Indian Navy Ship

திருகோணமலையில் கடற்படையினருக்கான பயிற்சி ஆரம்பம்! | Sri Lankan Navy Personnel Begins Indian Navy Ship

திருகோணமலையில் கடற்படையினருக்கான பயிற்சி ஆரம்பம்! | Sri Lankan Navy Personnel Begins Indian Navy Ship

உலகின் பிரபல விமான நிறுனத்தில் பணியாற்ற இலங்கையர்களுக்கு வாய்ப்பு

உலகின் பிரபல விமான நிறுனத்தில் பணியாற்ற இலங்கையர்களுக்கு வாய்ப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் முதலாவது சர்வதேச சைவசித்தாந்த ஆய்வு மாநாடு ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழகத்தில் முதலாவது சர்வதேச சைவசித்தாந்த ஆய்வு மாநாடு ஆரம்பம்!

2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US