சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது (Photos)

Indian fishermen Tamil nadu Sri Lanka Tamil Nadu Police India
By Jenitha Jun 02, 2022 07:02 AM GMT
Report

கடல் வழியாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகில் தப்பி வர முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞர் மற்றும் இலங்கைக்கு தப்பி வர உதவிய ராமேஸ்வரத்தை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவர் என இருவர் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி இலங்கையில் இருந்து கடவுச்சீட்டு மூலம் சென்னை சென்றுள்ளார்.

சட்டவிரோதமாக தங்கியிருத்தல்

சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது (Photos) | Sri Lankan Man Has Been Arrested Tamil Nadu

குறித்த இளைஞர் தமிழகத்திற்கு சென்று இரண்டு ஆண்டுகளானதால் வழங்கப்பட்ட விசா காலாவதியாகியுள்ளது.

விசாவை புதுப்பிக்க இளைஞர் இரண்டு முறை முயற்சித்தும் புதிப்பிக்க முடியாததால் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளார்.

இதனையடுத்து  இளைஞர் இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பி வர முடிவு செய்து ராமேஸ்வரத்தை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரை தொடர்பு கொண்டு தனுஷ்கோடி கடல் வழியாக சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்குத் திரும்பி வர முடிவு செய்துள்ளார்.

இதன்போது இளைஞரிடம் இருந்து குறித்த கடற்தொழிலாளர் பணத்தை பெற்று கொண்டு படகில் இலங்கை அழைத்து வர முயற்சி செய்துள்ளார்.

இருவர் மீதும் வழக்கு பதிவு

சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது (Photos) | Sri Lankan Man Has Been Arrested Tamil Nadu

இது குறித்து தகவல் அறிந்த கியூ பிரிவு பொலிஸார் இருவரையும் கைது செய்து ராமேஸ்வரம் நகர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து பொலிஸார் இருவரையும் இன்று காலை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது (Photos) | Sri Lankan Man Has Been Arrested Tamil Nadu

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மொரட்டுவை நகரசபை ஊழியர் உயிரிழப்பு 


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US