பொலன்னறுவை மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள்
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 115, 296 வாக்குகளைப் பெற்று 97 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 51,040 வாக்குகளைப் பெற்று 40 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
பொதுஜன பெரமுன 15,739 வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
பொலன்னறுவை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பொலன்னறுவை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 15,085 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 6,142 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 1,224 வாக்குகளை பெற்றுள்ளது.
லங்காபுர பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 9,808 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 4,614 வாக்குகளை பெற்றுள்ளது.
சுயேட்சைக்குழு 3,139 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பொலன்னறுவை நகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பொலன்னறுவை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 9,768 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 2965 வாக்குகளை பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி 1,687 வாக்குகளை பெற்றுள்ளது.
எலஹர பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பொலன்னறுவை எலஹர பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 12,344 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 5,846 வாக்குகளை பெற்றுள்ளது.
பொதுஜன பெரமுன 2,088 வாக்குகளை பெற்றுள்ளது.
ஹிங்குரக்கொட பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பொலன்னறுவை- ஹிங்குரக்கொட பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 19,351 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 6,726 வாக்குகளை பெற்றுள்ளது.
பொதுஜன பெரமுன 3,343 வாக்குகளை பெற்றுள்ளது.
திம்புலாகல பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பொலன்னறுவை- திம்புலாகல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 21,345 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 10,948 வாக்குகளை பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி 2,889 வாக்குகளை பெற்றுள்ளது.
மெதிரிகிரிய பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பொலன்னறுவை- மெதிரிகிரிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 19,336 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 8.880 வாக்குகளை பெற்றுள்ளது.
பொதுஜன பெரமுன 3,567 வாக்குகளை பெற்றுள்ளது.
வெலிகந்த பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பொலன்னறுவை- வெலிகந்த பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 8, 259 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 4,919 வாக்குகளை பெற்றுள்ளது.
பொதுஜன பெரமுன 1,972 வாக்குகளை பெற்றுள்ளது.

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam
