நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள்
அம்பகமுவ பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் நுவரெலியா - அம்பகமுவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் 839 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 1,877 வாக்குகளை பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 13,274 வாக்குகளை பெற்றுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 3,497 வாக்குகளை பெற்றுள்ளது.
பொதுஜன பெரமுன 2,157 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 8,939 வாக்குகளை பெற்றுள்ளது.
சர்வஜன அதிகாரம் 860 வாக்குகளை பெற்றுள்ளது.
சுயேட்சை குழு 1,263 வாக்குகளை பெற்றுள்ளது.
நோர்வூட் பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் நுவரெலியா - நோர்வூட் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 13,040 வாக்குகளை பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 12,200 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 10,181 வாக்குகளை பெற்றுள்ளது.
சுயேட்சை குழு 1050 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 2,438 வாக்குகளை பெற்றுள்ளது.
ஜனநாயகக் கட்சி 2,147 வாக்குகளை பெற்றுள்ளது.
கொட்டகலை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் நுவரெலியா - கொட்டகலை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 9165 வாக்குகளை பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 8770 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 8719 வாக்குகளை பெற்றுள்ளது.
ஜனநாயக தேசிய கூட்டணி 1977 வாக்குகளை பெற்றுள்ளது.
ஏனைய கட்சிகள் 2725 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.
ஹங்குராங்கெத பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் நுவரெலியா - ஹங்குராங்கெத பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 22303 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 10761 வாக்குகளை பெற்றுள்ளது.
பொதுஜன பெரமுன 4523 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 3409 வாக்குகளை பெற்றுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1861 வாக்குகளை பெற்றுள்ளது.
நுவரெலியா - வலப்பனை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் நுவரெலியா - வலப்பனை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 21343 வாக்குகளை பெற்றுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 8132 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 6602 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 4574 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஏனைய கட்சிகள் 7501 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.
நுவரெலியா - அக்கரப்பத்தனை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் நுவரெலியா - அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 8163 வாக்குகளை பெற்றுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 8132 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 7608 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஈரோஸ் ஜனநாயக முன்னணி 2037 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஜனநாயக தேசிய கூட்டணி 1401 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
நுவரெலியா பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் நுவரெலியா பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 9301 வாக்குகளை பெற்றுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 8389 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 7848 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சுயேட்சைக் குழு ஒன்று 2280 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 2110 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
நுவரெலியா - ஹட்டன், டிக்கோயா நகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் நுவரெலியா - ஹட்டன், டிக்கோயா நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 2606 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 2372 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 916 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சுயேட்சைக் குழு ஒன்று 304 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 208 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
மஸ்கெலியா பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் நுவரெலியா - மஸ்கெலியா பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 8734 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 8587 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சுயேட்சைக் குழு ஒன்று 2741 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 2693 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இலங்கை கம்யூனிசக் கட்சி 1018 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
லிந்துலை நகர சபைக்கான தேர்தல்
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் நுவரெலியா தலவாக்கலை - லிந்துலை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
மலையக மக்கள் முன்னணி 1023 வாக்குகளை பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 866 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 610 வாக்குகளை பெற்றுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 476 வாக்குகளை பெற்றுள்ளது.
நுவரெலியா மாநகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் நுவரெலியா மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 4883 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 2515 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 1963 வாக்குகளை பெற்றுள்ளது.
சுயேட்சை குழு 1739 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 909 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
