கடந்த வருடம் இதே நாளில் இரகசியமாக இலங்கைக்கு வந்த மர்ம விமானங்கள்!! பந்தாடப்படுவார்களா தமிழர்கள்?
கடந்த வருடம் இன்றைய இதே தினத்தில் ஒரு காரியம் நடந்தது.
இலங்கையில் அமெரிக்கா ஒரு இராணுவத் தளத்தை அமைப்பதற்கான முன் முயற்சி என்று அது அப்பொழுது கூறப்பட்டது.
இந்தச் சம்பவம் நடைபெற்று சரியாக ஒரு வருடத்தில்- அதாவது 2024ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் இந்தியா தனது INS Karanj என்ற நீர்மூழ்க்கிக் கப்பலை இலங்கைக்கு அனுப்பிவைத்திருந்தது.
இந்தியா, இலங்கை விடயத்தில் உறுதியாக நகர ஆரம்பித்துவிட்டதன் வெளிப்பாடாகவே இது தற்பொழுது பார்க்கப்படுகின்றது.
இலங்கை என்பது அமெரிக்காவினதும், இந்தியாவினதும் ஒரு போட்டி மைதானமாக மாறிவருகின்ற நிலையில், அந்தப் போட்டியில் தமிழ் இனம் பந்தாடப்பட்டுவிடும் சாத்தியம் இருக்கின்றதா என்று ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam