சர்வதேச விளக்கப்பட விருது பட்டியலில் இலங்கையரின் ஓவியம்
ஓவியர்களுக்கான உலகளாவிய போட்டியான சர்வதேச விளக்கப்பட விருதுகளின் நீண்ட பட்டியலில் இலங்கையர் ஒருவரின் புத்தகத்தின் அட்டைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது.
இலங்கை கலைஞரான சேம் வீரவர்தனவின் ஜங்கிள் ஒஃப் தி ஜங்கிள்(Jungle of the Jungle) நூலின் அட்டைப்படமே இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்ககப்படுகிறது.
விருது பட்டியல்
உலக விளக்கப்பட விருதுகள் நீண்ட பட்டியலுக்கான 5000 க்கும் மேற்பட்ட உள்ளீடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 500 கலைஞர்களில் சேம் வீரவர்த்தனவும் உள்ளடங்குவதோடு, விருதுகள் சுயாதீனமாக தீர்மானிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தமிழ் சினிமாவில் இளம் நாயகியாக கலக்கிய இந்த நடிகை யார் தெரிகிறதா?... சமீபத்தில் நடந்த திருமணம்](https://cdn.ibcstack.com/article/116ca0a7-ffe1-46c7-b551-c6824c9ddbdc/24-667b8d969aa40-sm.webp)
தமிழ் சினிமாவில் இளம் நாயகியாக கலக்கிய இந்த நடிகை யார் தெரிகிறதா?... சமீபத்தில் நடந்த திருமணம் Cineulagam
![நடிகை எமி ஜாக்சனா இது, ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே, பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா?... லேட்டஸ்ட் போட்டோ](https://cdn.ibcstack.com/article/938fe806-2b7b-4c6b-8ee6-651f8321dba9/24-667b8408ca223-sm.webp)