இலங்கை அரசு ஜப்பானுக்கு 5,896 மில்லியன் ரூபாயை செலுத்த வேண்டிய நிலைமை
Srilanka
Japan
Government
By Steephen
ஜப்பானிய அரசின் கடனுதவியின் கீழ் ஆரம்பிக்கப்படவிருந்த இலகு ரக ரயில்( மோனோ ரயில் திட்டம்) திட்டத்தை தற்போதைய அரசாங்கம் இரத்துச் செய்ததன் காரணமாக , 5 ஆயிரத்து 896 மில்லியன் பணத்தைத் திரும்பச் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
நிதியமைச்சு வருடாந்தம் வெளியிடும் அரச நிதி அறிக்கை தொடர்பான கணக்காய்வாளரின் அறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது.
இந்த திட்டத்திற்கான ஆலோசனை சேவைக்காக 5 ஆயிரத்து 896 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த நிதி கடந்த ஆண்டின் அரச நிதி நிலை அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என்பது கணக்காய்வாளரின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US