நியூசிலாந்தின் சார்பில் பொதுநலவாய நாடுகளின் போட்டியில் பங்கேற்கும் இலங்கை யுவதி
Sport Fishing
Sri Lanka
New Zealand
By Kamal
பொதுநலவாய நாடுகளின் போட்டித் தொடரில் நியூசிலாந்து சார்பில் இலங்கை யுவதியொருவர் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் 28ஆம் திகதி நியூசிலாந்தின் ஓக்லாண்டின் பொதுநலவாய நாடுகள் போட்டித் தொடர் ஆரம்பமாக உள்ளது.
52 கிலோகிராம் எடையுடைய பளு தூக்கல் போட்டித் தொடரில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட கௌசீ காரியவசம் போட்டியிட உள்ளார்.

நியூசிலாந்திற்கு குடிப்பெயர்வு
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உயர் கல்விக்காக கௌசீ நியூசிலாந்திற்கு குடிப்பெயர்ந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கௌசீ நியூசிலாந்தை சர்வதேச ரீதியாக பிரதிநிதித்துவம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US