கரைவலைத் தொழிலுக்கு தடைவிதிக்கும் அரசாங்கம்.. கேள்வி எழுப்பும் கடற்றொழிலாளர்கள்
Indian fishermen
Government Of Sri Lanka
Sri Lanka Fisherman
By Theepan
கரைவலைத் தொழிலால் கடல்வளத்திற்குப் பாதிப்புக் கிடையாது என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உப தலைவர், சமாசத்தின் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், "தற்போது மனிதவளத்தை வைத்து கரைவலைத் தொழில் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
வீஞ்சு முறை மூலமாக கரை வலைத்தொழலை மேற்கொள்ள உரிய சட்ட வரை முறைகளை பின்பற்றி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
அதை விடுத்து கடல் வளத்தை அழிக்ககும் றோளர் படகுகளுக்கான அனுமதியை இந்த அரசு நிறுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 64 Reviews
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US