பொப் மார்லி கைது!
Arrest
Elpitiya
Bob Marley
The Police Narcotics Bureau
By Murali
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த 'பொப் மார்லி' என்ற சாமிந்த தப்ரூ என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் எல்பிட்டிய பகுதியில் ஐவுது்த பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலபே மற்றும் பத்தரமுல்லை பகுதியில் வசிக்கும் சந்தேக நபர் ஆகஸ்ட் 31ம் திகதி கைப்பற்றப்பட்ட 290 கிலோ ஹெராயின் சம்பந்தப்பட்ட கடத்தல் நடவடிக்கைக்கு தலைமை தாங்கியவர் .
அவர் பொலிஸாரிடம் இருந்து தப்பிய நிலையில், பொலிஸார் அவரை கைது செய்ய தகவல் அளிக்க பொதுமக்களின் உதவியை நேற்று நாடினர். இந்நிலையில், சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US