இலங்கையின் கிரிக்கட் வீரருக்கு ஓராண்டு தடை
தாம், சர்வதேச கிரிக்கட் சம்மேளன ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியமையை ஒப்புக்கொண்ட இலங்கை கிரிக்கட் வீரர் பிரவீன் ஜெயவிக்ரமவுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட் ஓராண்டு தடையானது பிரவீன் ஜெயவிக்ரம மீது விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் எந்தவொரு விசாரணையையும் தடுப்பது அல்லது தாமதப்படுத்தல், மறைத்தல், சேதப்படுத்துதல் அல்லது அழித்தல் அல்லது அந்த விசாரணைக்கு தொடர்புடைய அல்லது ஆதாரங்களை மீறிய குற்றச்சாட்டுக்களையே இலங்கை வீரர் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா பிரீமியர் லீக்
இலங்கையில் இந்த ஆண்டு இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடர்பான குற்றச்சாட்டுகளே அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை ஒப்புக்கொண்டதன் மூலம் அவர் மீது மேற்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
