இந்தியாவில் சினிமா பாணியில் மோசடியில் ஈடுபட்ட இலங்கை தம்பதி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Nuwara Eliya Immigration Pakistan Passport
By Vethu Feb 18, 2026 03:44 PM GMT
Report

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை தம்பதிக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

குறித்த தம்பதி போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு பெற்றதுடன், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் பொரகஸ் பகுதியை சேர்ந்த முகமது யாசிர் என்ற 45 வயதுடைய நபர் மற்றும் 35 வயதான அவரது மனைவி பாரிகா ரிஸ்மியா ஆகியோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதிதாக திருமணமான இளைஞனின் விபரீத முடிவு - மனைவியும் உயிரை மாய்க்க முயற்சி

புதிதாக திருமணமான இளைஞனின் விபரீத முடிவு - மனைவியும் உயிரை மாய்க்க முயற்சி

போலி ஆவணங்கள்

இந்த தம்பதிக்கு அடைக்கலம் வழங்கி, போலி ஆவணங்கள் தயார் செய்ய உதவிய ராமநாதபுரம் மாவட்டத்தின் என்மனங்கொண்டான் கிராமத்தை சேர்ந்த அப்துல் ரஷீத் என்ற 55 வயதுடைய நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், அப்துல் ரஷீத் மலேசிய குடியுரிமை பெற்றவர் என்றும், அங்கு தொழிலை நடத்தி வந்ததும் தெரியவந்தது. அவர் தனது நிறுவனத்தில் பணிபுரிந்த முகமது யாசிருடன் பழகி, அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார்.

தனது தொழிலை மேம்படுத்துவதற்காக முகமது யாசிரை அழைத்து வந்து, அவர்களை தனது உறவினரின் வீட்டில் தங்க வைத்துடன், இலங்கை தம்பதியினர் ஆவணங்களைப் பெற உதவியதாக கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவில் சினிமா பாணியில் மோசடியில் ஈடுபட்ட இலங்கை தம்பதி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Sri Lankan Couple And Indian National Sentenced  

மேலும் உச்சிப்புளி என்ற பகுதிக்கு அருகே வசித்த ஒரு குடும்பத்தின் ரேஷன் அட்டையில் இலங்கை தம்பதியரின் தங்கள் பெயர்களை இணைத்து, அதன் மூலம் போலி ஆதார் அட்டைகளை பெற்றுள்ளனர்.

இந்திய குடிமக்கள்

மேலும் அரச ஆவணங்களை முறைகேடாகப் பயன்படுத்தி, இந்திய குடிமக்கள் என்று கூறி இந்திய கடவுச்சீட்டுகளையும் இவர்கள் பெற்றுள்ளனர்.

முகமது யாசிர் தனது பெயரில் இல்லாமல், அப்துல் ரஷீத்தின் உறவினர் பெயரில் ஆறு சிம் அட்டை பெற்றுப் பயன்படுத்தியுள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முகமது யாசிர் தான் வைத்திருந்த ஒரு இந்திய சிம் அட்டை, பாகிஸ்தானில் உள்ள ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இலங்கை நபரான முகமது முப்லாலுக்கு வழங்கியுள்ளார்.

இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு

இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு

  

இந்த முறைகேடுகள் குறித்து தகவல் கிடைத்ததும், 2021ஆம் ஆண்டு ராமநாதபுரம் கியூ பிரிவு பொலிஸார் இவர்களை கைது செய்தனர்.

இந்த நிலையில்இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மெஹபூப் அலி கான், இலங்கை தம்பதிக்கு தலா 2 ஆண்டுகள் சிறையும், 5,000 இந்திய ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

உடந்தையாக இருந்த அப்துல் ரஷீத்திற்கு 3 ஆண்டுகள் சிறையுடன் 15,000 இந்திய ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US