இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு

Immigration Department of Immigration & Emigration
By Mayuri Feb 18, 2026 04:48 AM GMT
Report

வெளிநாட்டு நிபுணர்களுக்கான புதிய டிஜிட்டல் நோமாட் விசா (DNV) வகையை அறிமுகப்படுத்துவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவித்துள்ளது.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், தொலைதூர வேலைகளுக்கான முதன்மையான சர்வதேச இடமாக இலங்கையை ஊக்குவிப்பதற்கும் ஒரு மைல்கல் நடவடிக்கையாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு வெளிநாட்டவரும், அவர்களின் மனைவி மற்றும் சார்ந்திருப்பவர்களுடன் சேர்ந்து, இந்தப் பிரிவின் கீழ் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

O/L பரீட்சை எழுத தயாராக இருந்த மாணவிக்கு பிறந்த குழந்தை - அதிர்ச்சியில் கல்வி சமூகம்

O/L பரீட்சை எழுத தயாராக இருந்த மாணவிக்கு பிறந்த குழந்தை - அதிர்ச்சியில் கல்வி சமூகம்

இலங்கைக்கு வெளியே பதிவு

என்ற போதும் விண்ணப்பதாரர் இலங்கைக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட ஒரு வணிகத்தில் பணிபுரிபவராகவோ அல்லது சொந்தமாகவோ இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு | Sri Lanka Launch Digital Nomad Visa

அத்துடன் முதன்மை விண்ணப்பதாரர் இலங்கைக்கு குறைந்தபட்சம் மாதத்திற்கு 2,000 அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நாணயத்தை அனுப்ப வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட சார்புடையவர்கள் இருந்தால், ஒவ்வொரு கூடுதல் நபருக்கும் மாதத்திற்கு 500 அமெரிக்க டொலர்கள் கூடுதலாக அனுப்பப்பட வேண்டும்.

ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்

ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்

செல்லுபடியாகும் விசா காலம்

கூடுதலாக, விண்ணப்பதாரர்கள் பொலிஸ் அனுமதி அறிக்கைகள், சர்வதேச சுகாதார காப்பீடு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்தின் பரிந்துரை உட்பட பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஒரு நபருக்கு ஆண்டு கட்டணம் 500 அமெரிக்க டொலர்கள் மற்றும் விசா ஒரு வருட காலத்திற்கு இது செல்லுபடியாகும்.

அத்துடன் ஒரு வருடத்திற்கு பிறகு புதுப்பிக்கப்பட்டவுடன், உள்நாட்டு வருவாய்த்துறையில் வரிப் பதிவு கட்டாயமாகும். மேலும் தகவலுக்கு மற்றும் விண்ணப்பப் படிவங்களைப் பெற, விண்ணப்பதாரர்கள் www.immigration.gov.lk என்ற இணையத்தை அனுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அநுர அரசின் நடவடிக்கையால் கொழும்பிலுள்ள உணவகங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி

அநுர அரசின் நடவடிக்கையால் கொழும்பிலுள்ள உணவகங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US