கனடாவில் காணாமல்போயுள்ள இலங்கை சிறுவன் (Photo)
Missing Persons
Sri Lanka
Canada
By Sivaa Mayuri
கனடாவின் தெற்கு வின்னிபேர்க் என்ற பிரதேசத்திலிருந்து இலங்கை சிறுவன் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
15 வயதான இனுக குணதிலக்க என்ற சிறுவனையே காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்னர்.
இதனையடுத்து அவரை தேடும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல்போன சிறுவன் காணப்பட்ட இடம்

கடந்த 24ஆம் திகதி வகுப்புக்கு சென்று அங்கிருந்து வெளியேறிய பின்னரே அவரை காணவில்லை என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இனுக குணதிலக்க கடைசியாக புதன்கிழமை (24.05.2023) காலை ஃபோர்ட் ரிச்மண்ட் பகுதியில் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தகவல் தெரிந்தவர்கள் வின்னிபெக் பொலிஸின் காணாமல் போனோர்
பிரிவுக்கு அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 271 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
யூத் படத்தை தொடர்ந்து கென் கருணாஸ் நாயகனாக நடிக்கும் அடுத்தப்படம்... இயக்குனர் யார் தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US