வெளிநாட்டில் சிக்கிய ஆபத்தான நபர் - இலங்கையில் பெண்கள் தமைமையில் செயற்படும் குழு
CID - Sri Lanka Police
Malaysia
Drugs
By Vethu
இலங்கையர் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரத்மலானே சைமா என்ற பெயருடைய, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் பதுங்கியிருந்த நிலையில் இலங்கையில் செயல்பட்டு வந்த ஒரு முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் வலையமைப்பு
குறித்த குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரின் போதைப்பொருள் வலையமைப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த குழுவில் பெண்கள் உட்பட பல்வேறு குழுக்களும் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
ஜனநாயக முறைமையையே சீர்குலைக்கும் செயற்பாடு! அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்க எச்சரிக்கை
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஒரே சீரியலில் நடித்து காதலித்து திருமணம் செய்துகொண்ட 5 ஜோடிகள்.. யார்யாரெல்லாம் என்று பாருங்க Cineulagam
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US