ஜேர்மனியில் இலங்கை தூதுவரின் மோசமான செயற்பாடு! நாடு கடத்தப்பட்ட சகோதரன்

germany Sri Lankan ambassador
By Vethu Jan 19, 2022 02:33 PM GMT
Report

ஜேர்மனியிலுள்ள இலங்கை தூதுவர் மனோரி உனம்புவே தனது இராஜதந்திர சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் ஜேர்மனியில் உள்ள இலங்கையர்களிடம் இருந்து வெளிவிவகார அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அவரது விலையுயர்ந்த வீட்டிற்கு மாதம் 15,000 யூரோக்களும், வீட்டின் பராமரிப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட இரண்டு தொழிலாளர்கள் மற்றும் தோட்ட முகாமையாளர் ஒருவருக்கு மாதம் 8,000 யூரோக்களும் செலுத்த வேண்டிய நிலைமை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர் நியமிக்கப்பட்டு இரண்டு வருடங்களில் இலங்கைக்காக அவரால் எந்த வேலையும் செய்யப்படவில்லை, பல மாதங்களாக அவர் அலுவலகத்திற்கு வரவில்லை, அவருடைய அனைத்து வேலைகளும் அலுவலக ஊழியர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றதென தெரிவிக்கப்படுகின்றது.

அவரது இந்த பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் தொடர்பில் ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகள் இடம்பெற ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, அவரது சகோதரன் பெர்லினில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் பல வர்த்தகர்களை ஏமாற்றியுள்ளார் எனவும், தூதுவரின் பெயரை பயன்படுத்தி பல்வேறு வர்த்தகர்களின் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சகோதரியின் பதவியை தவறாக பயன்படுத்திய சகோதரன் ஜேர்மனியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனின் தொழிலதிபர் ஒருவரால் பலமுறை முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து அவர் நாடு கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை, தற்போது தனது பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க முயற்சித்து வரும் அவர், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையின் போது இலங்கையில் தங்குவதற்காக வெளிவிவகார அமைச்சில் 35 நாட்கள் விடுமுறையைப் பெற்றுள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US