இலங்கை உயர்ஸ்தானிகருக்கும் இந்திய மத்திய சுகாதார அமைச்சருக்குமிடையில் கலந்துரையாடல்
Sri Lanka
Government Of Sri Lanka
India
By Sivaa Mayuri
இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்திய மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடல் நேற்று (08.02.2023) இடம்பெற்றுள்ளது.
இந்தியாவிலிருந்து மருந்துகளை கொள்வனவு செய்யும், இலங்கை இறக்குமதியாளர்களுக்கான செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தியக் கடன்கள்
இந்நிலையில் ஏற்கனவே உள்ள இந்தியக் கடனை திறம்பட மற்றும் திறமையான முறையில் பயன்படுத்துதல் உட்பட்ட விடயங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
மேலும் இலங்கையின் சில வலயங்களில் இந்தியாவின் மருந்து உற்பத்தி நிலையங்களை
நிறுவுவது குறித்தும் பேசப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Mrs. M. Angaleeswari
4.8 64 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US