அரச நிறுவனங்களினால் இலங்கை விமானப்படைக்கு ஏற்பட்டுள்ள பெருந்தொகை நட்டம்
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, பத்து அரச நிறுவனங்களும், இரண்டு தனியார் நிறுவனங்களும் விமானங்களை வாடகைக்கு வாங்கி பின்னர் இலங்கை விமானப்படைக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி முப்பது இலட்சம் ரூபாவை செலுத்த தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகை மூன்றாண்டுகளாக மீட்கப்படவில்லை என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.
நிலுவைத் தொகை செலுத்துமாறு உத்தரவு
தேசிய தணிக்கை அலுவலகம் பண ஒழுங்கு முறை 128 (2) இன் படி இந்த வருவாயை தாமதமின்றி வசூலிக்க ஏற்பாடுகள் செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது.
விமானப்படைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு உத்தரவிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

தனக்கு செம ஹிட் படம் கொடுத்த இயக்குனருடன் பேச்சு வார்த்தையில் நடிகர் அஜித்- யாருடன் தெரியுமா? Cineulagam

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam

உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கு இதுதான் காரணமாம்! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே Manithan

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam
