வெடித்து சிதறிய இலங்கை விமான படைக்கு சொந்தமான விமானம்

Bandaranaike International Airport Negombo Sri Lanka Air Force Aircraft
By Vethu Mar 21, 2025 03:21 AM GMT
Report

வாரியபொல, மினுவாங்கொட பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான K8 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது.

ரேடார் தொடர்புகளை இழந்த நிலையில் விமானம் விபத்துக்குள்ளானதாக விமான படை தெரிவித்துள்ளது.

K-8 பயிற்சி விமானம் சிறிது நேரத்திற்கு முன்பு வாரியபோலா பகுதியில் விபத்துக்குள்ளானதுடன் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது.

வாகன இறக்குமதியால் அநுர அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

வாகன இறக்குமதியால் அநுர அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

உயிர் தப்பிய விமானிகள்

விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

வெடித்து சிதறிய இலங்கை விமான படைக்கு சொந்தமான விமானம் | Sri Lankan Air Force Plane Crashed In Wariyapola

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தின் இரண்டு விமானிகளும் பாராசூட்களின் உதவியுடன் விமானத்திலிருந்து வெளியேறியுள்ளனர். 

வெடித்து சிதறிய இலங்கை விமான படைக்கு சொந்தமான விமானம் | Sri Lankan Air Force Plane Crashed In Wariyapola

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US