இலங்கை நடிகை ஜாக்குலினிற்கு இந்திய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Sri Lanka Delhi Sri Lanka Magistrate Court
By Dhayani Nov 15, 2022 03:00 PM GMT
Report

பணமோசடி வழக்கில் சிக்கியுள்ள இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை புதுடில்லி நீதிமன்றம் இன்று பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் பணமோசடி வழக்கில் தொடர்புடையவராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜாக்குலின் பெர்னாண்டஸ் 50,000 ரூபா சொந்த பிணையிலும், 50,000 ரூபா சரீரப்பிணையிலும் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணையின் போது, ஜாக்குலினை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, கைதுகளின் போது தேடி மற்றும் தெரிவு செய்தல் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று பொலிஸாரை எச்சரித்துள்ளார்.

இலங்கை நடிகை ஜாக்குலினிற்கு இந்திய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Sri Lankan Actress Jacqueline Fernandez Bail

200 கோடி ரூபாய் பணமோசடி 

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையவராக கூறப்படும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை அமுலாக்கத்துறை விசாரித்திருந்தது.

இந்த விவகாரத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றம் சுமத்தப்பட்டவர்களின் பெயருடன் அமுலாக்கத்துறை பணியகம் இணைந்திருந்தது.

இலங்கை நடிகை ஜாக்குலினிற்கு இந்திய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Sri Lankan Actress Jacqueline Fernandez Bail

இந்த வழக்கில் முக்கிய சந்தேகநபராக சேர்க்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றமை தெரிந்தும், தொடர்ந்து அவருடன் பணபரிவர்த்தனை வைத்துக்கொண்டதாக அமுலாக்கப் பிரிவு ஜாக்குலின் மீது குற்றம்சாட்டியிருந்தது.

இலங்கை நடிகை ஜாக்குலினிற்கு இந்திய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Sri Lankan Actress Jacqueline Fernandez Bail

மேலும்,  சுகேஷிடமிருந்து 10 கோடி ரூபா மதிப்புள்ள பரிசுப்பொருட்களை பெற்றமையும் விசாரணையில் தெரியவந்திருந்தது.

ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இன்று 15 ஆம் திகதி வரை முன்பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US