ஹெட்ரிக் சாதனையை படைத்த இலங்கையின் மகளிர் அணி வீராங்கனை
Sri Lanka Cricket
Bangladesh
Sports
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
துபாயில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி பங்களாதேஸை 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இதில் இலங்கையின் சுகந்திகா குமாரி சிறப்பான பந்து வீச்சின் மூலம் ஹெட்ரிக் சாதனையை படைத்தார்.
7 விக்கெட் இழப்பு
போட்டியில் முன்னதாக துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கட் இழப்புக்கு 143 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

எனினும் பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 20 ஓவர்களில் 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 181 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US