இலங்கைக்கு தென் கிழக்கே தாழமுக்கம் உருவாகும் சாத்தியம்! வானிலை தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Weather
By Dhayani Apr 23, 2023 12:30 AM GMT
Report

எதிர்வரும் 10.05.2023 முதல் மாலை நேரங்களில் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.

நாட்டின் வானிலை தொடர்பில் நேற்று பதிவொன்றையிட்டு இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதே வேளை, எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு தென் கிழக்கே தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. எனினும் இதனை தற்போது உறுதிப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு தென் கிழக்கே தாழமுக்கம் உருவாகும் சாத்தியம்! வானிலை தொடர்பில் வெளியான தகவல் | Sri Lanka Weather Report

வறட்சி எச்சரிக்கை 

வடக்கு மாகாணத்தின் மழை வீழ்ச்சியைத் தீர்மானிப்பதில் பல காரணிகள் பங்களிப்பு செய்கின்றன. அதில் மொன்சூன் சுற்றோட்டம் ( Monsoon Circulation), வங்காள விரிகுடா கடற்பிரதேச வெப்பநிலையும் அமுக்க வேறுபாடுகள் ( Sea surface temperature and Atmospheric pressure variations), எல் நினோ தெற்கு அலைவு (El Nino Southern Oscillation- ENSO), மேடன் யூலியன் அலைவு( Maden Julion Oscillation-MJO) இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண் ( Indian Ocean Dipole- IOD), றொஸ்பி அலைகள் ( Rossby waves), கடல் தரைக் காற்றுக்கள் ( Land and Sea Breezes), மேற்காவுகைச் செயற்பாடுகள்(Convectional Process) போன்றன பங்களிப்பு செய்கின்றன.

இலங்கைக்கு தென் கிழக்கே தாழமுக்கம் உருவாகும் சாத்தியம்! வானிலை தொடர்பில் வெளியான தகவல் | Sri Lanka Weather Report

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து நேற்று வரை (22.04.2023) 82 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது.மேலும் நீண்ட காலத்தின் பின் மேடன் யூலியன் அலைவு இந்து சமுத்திர பிராந்தியத்துக்கு வந்துள்ளது. அத்துடன் றொஸ்பி அலைகளும் வருகை தந்துள்ளது.

இதன் காரணமாக நேற்று முதல் (22.04.2023) எதிர்வரும் 10.05.2023 வரை அவ்வப்போது மதியத்துக்கு பின்னர் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தற்போது மிதமான வறட்சி (Mild Drought) நிலைமையே காணப்படுகின்றது.

தற்போது நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தன்னுடைய நீர் வழங்கல் பிரதேசங்களுக்கு போதுமான நீரை வழங்குவதில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எனவே எங்களுக்கு போதுமான அளவுக்கு மழைவீழ்ச்சி அவசியம். போதுமான மழைவீழ்ச்சி கிடைக்காது விட்டால் நாம் மிகப்பெரும் நெருக்கடியை எதிர்கொள்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US