நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
நியூசிலாந்து(New Zealand) அணிக்கு எதிரான டி20 தொடருக்கான தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமினை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் டிசம்பர் 28, 30 மற்றும் ஜனவரி 02, (2025) ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது.
இலங்கை குழாம்
நியூசிலாந்தில் நடைபெறவுள்ள இந்த தொடருக்கு சரித் அசலங்க(Charith Asalanka) அணித் தலைவராக செயற்படவுள்ளார்.
டி20 தொடரை தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி 5 ,8,11 ஆகிய தினங்களில் ஒருநாள் போட்டி தொடர் நடைபெறவுள்ளது.
இலங்கை 16 பேர் கொண்ட ரி20 அணி
சரித் அசலங்க, பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், பானுக ராஜபக்ச, தினேஷ் சண்டிமால், அவிஷ்க பெர்னாண்டோ ,வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்சன, ஜெஃப்ரி வாண்டர்சே, சமிந்து விக்ரமசிங்க, மதீஷ பத்திரன, நுவன் துஷார, அசித்த பெர்னாண்டோ, பினுர பெர்னாண்டோ ஆகியோர் இலங்கை குழாமில் இடம்பிடித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
