நாட்டின் நிதி அமைப்பின் நம்பகத்தன்மை குறித்து கஜேந்திரகுமார் எம்.பி வலியுறுத்தியுள்ள விடயம்!

Gajendrakumar Ponnambalam Sri Lanka Money
By Independent Writer Jul 09, 2026 01:51 PM GMT
Report

எமது நாட்டின் நிதி அமைப்பின் நம்பகத்தன்மையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பதும், நிதிப் பரிவர்த்தனை அறிக்கையிடல் நிர்ணயித்துள்ள தரநிலைகளுக்கு இணங்கச் செயற்படுவதும் இலங்கையின் சர்வதேசக் கடமையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(9.7.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நிதிப் பரிவர்த்தனை அறிக்கையிடல் நிர்ணயித்துள்ள தரநிலைகளுக்கு இணங்கச் செயற்படுவதை நடைமுறைப்படுத்தத் தவறினால், சர்வதேச நிதி அமைப்பில் இலங்கையின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும்.

தீவிரமடையும் டெங்கு நோய் தாக்கம் - பொதுமக்களுக்கு சிவப்பு அறிவிப்பு

தீவிரமடையும் டெங்கு நோய் தாக்கம் - பொதுமக்களுக்கு சிவப்பு அறிவிப்பு

வெளிநாட்டுக் கடன்

முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறையும், வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதற்கான செலவு அதிகரிக்கும்.அதன் சுமையை இறுதியில் சுமப்பது எமது மக்களே. இந்த உண்மையை நாம் யாரும் மறுக்கவில்லை.

அரசாங்கம் மீண்டும் மீண்டும் இந்தச் சபையிடமும் நாட்டிடமும் கூறுவது என்ன “FATF இதைக் கோருகிறது.” “FATF இதைக் கட்டாயப்படுத்துகிறது.” “எனவே இந்தச் சட்டமூலங்களை நிறைவேற்ற வேண்டியது தவிர வேறு வழியில்லை.

நாட்டின் நிதி அமைப்பின் நம்பகத்தன்மை குறித்து கஜேந்திரகுமார் எம்.பி வலியுறுத்தியுள்ள விடயம்! | Sri Lanka Should Withdraw From Fatf Standards

”FATF தரநிலைகளிலிருந்து இலங்கை விலக வேண்டும் என்று இந்தச் சபையில் யாரும் கோரவில்லை. மாறாக, FATF-இன் தரநிலைகளுக்கு நாம் முழுமையாக இணங்க வேண்டும். ஆனால் FATF எண்ணியபடி— ஆதாரபூர்வமான, விகிதாசாரமான, ஆபத்து மதிப்பீட்டின் அடிப்படையிலான ஒழுங்குமுறையின் மூலமே இணங்க வேண்டும்.

இலங்கையை உலுக்கிய சிறைச்சாலை வன்முறையின் பின்னணியில் பொலிஸார்! வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையை உலுக்கிய சிறைச்சாலை வன்முறையின் பின்னணியில் பொலிஸார்! வெளியான அதிர்ச்சித் தகவல்

அரசியலமைப்பு உரிமை

FATF ஒருபோதும் கோராத அதிகாரங்களை நிறைவேற்று அதிகாரத்திற்கு வழங்குவதற்கான காரணமாக FATF-இன் பெயரைப் பயன்படுத்தக் கூடாது. தேசிய பாதுகாப்பும் ஜனநாயகச் சுதந்திரமும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. ஒரு உண்மையான ஜனநாயக அரசு இரண்டையும் ஒருசேர பாதுகாக்கும்.

நாட்டின் நிதி அமைப்பின் நம்பகத்தன்மை குறித்து கஜேந்திரகுமார் எம்.பி வலியுறுத்தியுள்ள விடயம்! | Sri Lanka Should Withdraw From Fatf Standards

எனவே, இந்தச் சட்டமூலங்களை மீளாய்வு செய்து, அவை FATF-இன் உண்மையான தரநிலைகளுக்கு அமைவாக இருப்பதையும், நீதித்துறையின் மேற்பார்வையை வலுப்படுத்துவதையும், இந்த நாடாளுமன்றம் பாதுகாக்க வேண்டிய அரசியலமைப்பு உரிமைகளையும் ஜனநாயகச் சுதந்திரங்களையும் உறுதிப்படுத்துவதையும்  நான் வலியுறுத்துகின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மணித்தியாலத்திற்குள் நடந்து முடிந்த கொடூரம்! கைதிகளுடனான பேச்சுவார்தையில் அதிகாரிகள் இழைத்த தவறு

ஒரு மணித்தியாலத்திற்குள் நடந்து முடிந்த கொடூரம்! கைதிகளுடனான பேச்சுவார்தையில் அதிகாரிகள் இழைத்த தவறு

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US