இந்திய - இலங்கை உடன்படிக்கையை இலங்கை மதிக்க வேண்டும்! தமிழக கட்சி வலியுறுத்தல்
Anbumani Ramadoss
Sri Lanka
China
India
China Ship In Sri Lanka
By Sivaa Mayuri
1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை, இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன் இந்த உடன்படிக்கை, நடைமுறைப்படுத்தப்படுவதை இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வரவேற்கப்படும் இலங்கை அரசாங்கத்தின் முடிவு

இதேவேளை சீனாவின் யுவான் வாங் 5 என்ற கப்பலை இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதிக்காத இலங்கை அரசாங்கத்தின் முடிவையும் அவர் வரவேற்றுள்ளார்.
| சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சீன கப்பல் வருகை விவகாரம்! இலங்கை சீனாவிடம் விடுத்துள்ள கோரிக்கை |
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 253 Reviews
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US