திலினி பிரியமாலி தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை - செய்திகளின் தொகுப்பு
Dr Wijeyadasa Rajapakshe
Sri Lanka Police Investigation
Thilini Priyamali
By Jenitha
பண மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு, நீதி மற்றும் சிறைச்சாலை அமைச்சர் என்ற ரீதியில் விஷேட சலுகை வழங்கியதாக தம்மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான முகநூல் பதிவு தொடர்பில் விசாரணை நடத்துமாறு, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரிடம் வலியுறுத்தியுள்ளார்.
வழக்கு தொடர்பாக இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் பதிவுகளை பரப்பியமை முழு சட்ட அமைப்புக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று நீதி அமைச்சர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. 13 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US