பெப்ரவரி மாத பணவீக்கம் சரிவு
Sri Lankan Peoples
Sri Lanka Inflation
Economy of Sri Lanka
Inflation
By Rukshy
இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி பணவீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 2026இல் 2.4வீதமாகப் பதிவான நாட்டின் பணவீக்கமானது, பெப்ரவரி 2026 மாதத்தில் 1.6வீதமாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் துறை தெரிவித்துள்ளது.
உணவு அல்லாத பிரிவில்
உணவுப் பிரிவில், ஜனவரி 2026இல் 3.4வீதமாகப் பதிவு செய்யப்பட்டிருந்த முதன்மைப் பணவீக்கம், பெப்ரவரி 2026இல் 1.1வீதமாகக் குறைந்துள்ளது.

இதேபோல், உணவு அல்லாத பிரிவில் ஜனவரி 2026 மாதத்திற்கான ஆண்டுப் பணவீக்கம் (முதன்மைப் பணவீக்கம்) 1.6வீதமாக இருந்த நிலையில், பெப்ரவரி 2026 மாதத்தில் அதே அளவு 1.9வீதமாக அதிகரித்துள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US