இலங்கையின் உணவுப் பணவீக்கம்! உலக வங்கியின் அறிக்கை
Sri Lanka
Sri Lanka Inflation
World Bank
By Benat
இலங்கையின் உணவுப் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை 10வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
உலக வங்கியின் தரவுகள்

கடந்த ஆண்டு செப்டெம்பரில், பணவீக்கம் உச்சத்தில் இருந்தபோது, சிம்பாப்வே மற்றும் லெபனானுக்கு அடுத்தபடியாக இலங்கை இருந்தது.
உணவுப் பணவீக்க விகிதம் 59 வீதத்துடன் இலங்கை, பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளதாக உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US