இலங்கையில் முதலாவது பறவைகள் சரணாலயம்
Kandy
Sri Lanka
By Sivaa Mayuri
இலங்கையில் முதலாவது சர்வதேச தரத்திலான பறவைகள் சரணாலயம் திறக்கப்படவுள்ளது.
கண்டி - ஹந்தானையில் திறக்கப்படவுள்ள இந்தச் சரணாலயம் எதிர்வரும் 23ஆம் திகதி வியாழக்கிழமை முதல் பொதுமக்கள் கண்டுகளிப்பதற்காக அனுமதிக்கப்படுவர் எனக் கூறப்படுகின்றது.
இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் உள்ள சரணாலயங்களைப் போன்று இந்தச் சரணாலயம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

ஆரம்பத்தில் 100 பறவைகள்
சுற்றுலாப்பயணிகள் நாள் முழுவதும் சரணாலயத்திற்குள் தங்கியிருக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் இந்தச் சரணாலயத்தில் அமையவுள்ளன.
ஆரம்பத்தில் 100 பறவைகளைக் கொண்டதாக இந்தச் சரணாலயம் அமையவுள்ளதுடன், எதிர்வரும்
காலங்களில் மேலும் விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US