இலங்கையிலிருந்து நிரந்தரமாக வெளியேறும் பெருமளவானோர் - ஆய்வில் வெளியான எச்சரிக்கை

University of Peradeniya Sri Lanka Education
By Mayuri Feb 27, 2026 09:16 AM GMT
Report

இலங்கையிலிருந்து பட்டதாரிகளின் வெளியேறும் அறிவுசார் வெளியேற்றம் பாரிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரச பல்கலைக்கழக பட்டதாரிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறுவதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

வெளியேற்ற வீதம்

அந்த ஆய்வில் மேலும், மருத்துவம், பொறியியல் மற்றும் விவசாயம் போன்ற முக்கியமான துறைகளில் வெளியேற்ற வீதம் 80% முதல் 90% வரை உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 42,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பயில்கின்றனர்.

16 மாத புலனாய்வின் பலன்! பிள்ளையானின் சகா வழங்கிய இரகசிய தகவல் - மறைமாவட்ட அருட்தந்தை பகிரங்கம்

16 மாத புலனாய்வின் பலன்! பிள்ளையானின் சகா வழங்கிய இரகசிய தகவல் - மறைமாவட்ட அருட்தந்தை பகிரங்கம்

குறிப்பாக அறிவியல் சார்ந்த துறைகளில் பட்டம் பெற்ற மிகச்சிறந்த மாணவர்கள் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். பல்கலைக்கழகக் கல்விக்காக அரசாங்கம் ஆண்டுதோறும் 87 பில்லியன் ரூபாய்களை செலவிடுகிறது.

இலங்கையின் 24.5% மக்கள் வறுமையில் வாடும் நிலையில், எமது நாட்டின் வரிப்பணத்தில் உருவான மருத்துவர்களும் பொறியியலாளர்களும் மேற்கத்தேய நாடுகளின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கின்றனர்.

பலரை கதிகலங்க வைத்துள்ள அதிரடி நகர்வு! சுரேஷ் சாலேவை தொடர்ந்து அடுத்தடுத்து பதறும் அரசியல்வாதிகள்

பலரை கதிகலங்க வைத்துள்ள அதிரடி நகர்வு! சுரேஷ் சாலேவை தொடர்ந்து அடுத்தடுத்து பதறும் அரசியல்வாதிகள்

இலங்கையிலிருந்து நிரந்தரமாக வெளியேறும் பெருமளவானோர் - ஆய்வில் வெளியான எச்சரிக்கை | Sri Lanka Risk Being Paralyzed Graduate Outflows

அபிவிருத்தி உதவித் திட்டம்

இது இலங்கையின் இலவச கல்வி செல்வந்த நாடுகளுக்கான ஒரு 'அபிவிருத்தி உதவித் திட்டமாக' மாறியுள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொருளாதார மற்றும் சமூக யதார்த்தங்களே இந்த நிலைக்குக் காரணம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகளாவிய சந்தையுடன் ஒப்பிடும்போது அரச மற்றும் தனியார் துறைகளில் வழங்கப்படும் சம்பளம் மிகக் குறைவாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   

இலங்கை குடிவரவு அதிகாரிகளை ஏமாற்றி நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ள பல ஆபத்தான குற்றவாளிகள்

இலங்கை குடிவரவு அதிகாரிகளை ஏமாற்றி நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ள பல ஆபத்தான குற்றவாளிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US