ஜனாதிபதி கோட்டாபயவின் இல்லத்தில் மகிழ்ந்திருக்கும் போராட்டக்காரர்கள்! வெளியான காட்சிகள்(Videos)
Gotabaya Rajapaksa
Sri Lanka Economic Crisis
SL Protest
Sri Lanka Anti-Govt Protest
By Benat
கொழும்பு மற்றும் நாட்டின் பல பாகங்களில் இன்று நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் வரலாற்று சம்பவங்களாக பதிவாகி வருகின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் போன்று முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மகிழ்ந்திருக்கும் போராட்டக்காரர்கள்

இந்தநிலையில் ஜனாதிபதி செயலகத்திற்குள் உள்நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருக்கும் காட்சிகளை வீடியோக்களாக பதிவு செய்து பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அங்கிருக்கும் நீச்சல் குளத்தில் போராட்டக்காரர்கள் நீச்சலில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
அத்துடன், ஜனாதிபதி மாளிகையில் உள்ள சொகுசான வசதிகளையும் அவர்கள் வீடியோ காட்சிகளாக வெளியிட்டுள்ளனர்.







பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US