செப்டம்பர் 22 இல் புதிய ஜனாதிபதி யார் என்பது தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில், நாட்டின் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள பிரதான வேட்பாளர்கள் அனைவரும் மத வழிபாட்டுடன் தங்களது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்தோடு, ஒரு தரப்பில் இருக்கும் உறுப்பினர்கள் மற்றொரு தரப்பிற்கு ஆதரவு தெரிவித்து கட்சி தாவும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் அதிகரித்துள்ள நிலையில், அது தொடர்பான கருத்துக்கணிப்புக்களும் வெளிவர ஆரம்பித்துள்ளன.
இதன்படி, ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறப்போவது யார், வெற்றிவாய்ப்பு யாருக்கு அதிகம், அடுத்த ஜனாதிபதி யார் என்பது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
