சஜித்தை ஆதரித்த சுமந்திரன் அணியின் இரகசிய பின்னணிகள் அம்பலம்
இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இலங்கையில் புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
பிரதான வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளும், யாரை யார் ஆதரிப்பது என்ற போட்டித்தன்மையும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.
இதேவேளை, சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளதை அடுத்து தமிழர் அரசியல் பரப்பில் பல விமர்சனங்கள் தோன்றியுள்ளன.
இந்தநிலையில், சுமந்திரனோடு நெருக்கமானவை பலரது எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் சஜித் பிரேமதாசவை தான் ஆதரிக்கப் போகிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தது என்று தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சிவகுமாரன் சிறிரஞ்சன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 19 மணி நேரம் முன்

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri
