தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து வவுனியாவில் துண்டுப்பிரசுரம் விநியோகம்
Sri Lankan Tamils
Vavuniya
P Ariyanethran
Selvam Adaikalanathan
Sri Lanka Presidential Election 2024
By Thileepan
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ப.அரியநேத்திரனை ஆதரித்து வவுனியா நகரில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பினரின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் இன்றையதினம் (28) இவ்வாறு துண்டுபிரசுரம் விநியோகிக்கும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
செல்லம்மா தொடரை தொடர்ந்து முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
ஐந்து முறை திருமணம் செய்த கோடீஸ்வரரை நீதிமன்றத்துக்கு இழுத்துள்ள பிள்ளைகள்:அவரது சொத்து மதிப்பு News Lankasri
என்ன நடந்தது என தெரியாமல் பிரியங்காவை தப்பா பேசாதீங்க.. ஆதரவாக களமிறங்கிய CWC போட்டியாளர் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US