ஏப்ரல் மாதத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ள ரணில்
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
Election
By Vethu
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா? என்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் தீர்மானம் எடுக்கவுள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த அறிவிப்புக்கு முன்னர் ஜனாதிபதி விக்ரமசிங்கவின் அரசியல் பலத்தை அளவிடுவதற்கு நாடளாவிய ரீதியில் கணக்கெடுப்பு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US