ரணிலை தனித்தனியாக சந்தித்த மொட்டுக் கட்சி உறுப்பினர்கள்-செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டி நடாத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் ஏற்கனவே கலந்துரையாடி வருகின்ற நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொது வேட்பாளராக்குவது குறித்து பிரதான கட்சிகளிடையே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் முதல் கட்ட பேச்சுவார்த்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரும் தனித்தனியே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கடந்த வாரம் இறுதியில் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 17 நிமிடங்கள் முன்

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam

கொற்றவைக்கு பதிலாக ஆஜரான போலீஸ், பதற்றத்தில் குணசேகரன், ஜனனி கண்டுபிடித்த உண்மை... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
