தனக்கான அமைச்சு பதவி தொடர்பில் நாமல் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
Namal Rajapaksa
Ranil Wickremesinghe
By Vethu
தனக்கு அமைச்சு பதவிகள் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில் தனக்கு அமைச்சு பதவி வழங்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியிடம் கோரிக்கை

இந்தக் கோரி்க்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நாமல் விடுத்துள்ளார்.
சமகால அரசாங்கத்தில் தான் எவ்வித அமைச்சு பதவிகளையும் ஏற்காமல் நாட்டை கட்டியெழுப்ப உதவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு தான் ஆதரவு வழங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
0.0 0 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US