பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில்! கவலையளிப்பதாக சஜித் அறிவிப்பு
Ranil Wickremesinghe
Sajith Premadasa
Sri Lanka Economic Crisis
Sri Lanka Anti-Govt Protest
By Benat
தனிநபர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு, பின்னர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை கவலை அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
A MP with one seat is appointed as PM. Now the same person is appointed as acting President. This is the Rajapaksa style of democracy. What a farce. What a tragedy.
— Sajith Premadasa (@sajithpremadasa) July 13, 2022
ராஜபக்ச ஜனநாயகம்
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை கேலிக்கூத்தான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது ராஜபக்ச வடிவிலான ஜனநாயகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 16 Reviews

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US