ரணிலை நானே கடுமையாக விமர்சித்துள்ளேன்! பகிரங்கமாக அறிவித்த பிரசன்ன
Ranil Wickremesinghe
Prasanna Ranatunga
Sri Lankan political crisis
Sri Lanka Anti-Govt Protest
By Benat
ரணில் விக்ரமசிங்கவை நான் விமர்சித்த அளவிற்கு வேறு யாரும் அவரை விமர்சிக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மே 9ஆம் திகதி வன்முறை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எங்கள் ஆதரவாளர்களை துன்புறுத்துபவர்கள், அவர்கள் அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நானே அதிகமாக விமர்சித்துள்ளேன். ரணில் விக்ரமசிங்கவை நான் விமர்சித்த அளவுக்கு யாரும் விமர்சிக்கவில்லை.
ஆனால் மே 9 ஆம் திகதி நடந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, யாரும் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US