அடிமையாக இருப்பதில் பெருமை கொள்கிறோம்! சாகர அறிவிப்பு
Sri Lanka Podujana Peramuna
Sri Lankan political crisis
Sagara Kariyawasam
By Benat
நாட்டுக்காக நிற்பதற்காக எம்மை அடிமைகள் என்று அழைப்பது பெருமைக்குரிய விடயம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
களுத்துறை தொகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பயணம் நிற்காது

வீடுகளுக்கு தீ வைத்தாலும், தாக்கினாலும் நாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்ட பயணம் நிற்காது எனவும் அவர் கூறினார்.
நாட்டுக்காகவும் தேசிய பாதுகாப்பிற்காகவும் பொதுஜன பெரமுன இந்த பயணத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
இவருக்கு வயது ஏறவே ஏறாதா? 40 வயதிலும் சுடிதாரில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி! Manithan
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US