நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்தாலும் எமக்கான ஒரு களம் அமையவில்லை: தவராசா கலையரசன் விசனம் (Photos)

Sri Lanka Parliament Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan Peoples President of Sri lanka
By Navoj Aug 21, 2022 10:30 AM GMT
Report

நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்திருந்தாலும் எமது மக்களுக்கான சிறப்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய சரியான களம், சந்தர்ப்பம் அமையவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது பிரதேசங்களிலே பல குறைபாடுகள் காணப்படுகின்றன. விளையாட்டினைப் பொருத்தவரையில் மைதானங்கள் இல்லாத நிலைக்கு மேலாக இருக்கின்ற மைதானங்களும் பல குறைபாடுகளோடு இருக்கின்றன.

பொருளாதார நெருக்கடி நிலை

நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்தாலும் எமக்கான ஒரு களம் அமையவில்லை: தவராசா கலையரசன் விசனம் (Photos) | Sri Lanka Political

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தற்போது நாட்டில் நிலவுகின்ற பொருளாதார, அரசியல் சிக்கல் நிலைமைகளின் காரணமாக எம்மால் குறிப்பிட்டு வாக்குறுதிகளை வழங்க முடியாத ஒரு சூழ்நிலையில் இருக்கின்றோம்.

ஏனெனில் இந்த நாட்டிலே பெரும் நோய்த்தொற்று உருவாகி மக்களுக்கு சொல்லொனாத் துயரத்தைத் தந்துள்ளது.

அது மட்டுமல்லாது ராஜபக்ச குடும்பத்தின் முறையற்ற ஆட்சியினால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக நாட்டின் சகல இன மக்களும் வாழ்விழந்த நிலையில் பெரும்பான்மைச் சிங்கள மக்களாலேயே கொண்டுவரப்பட்ட கோட்டாபய ராஜபக்ச அந்த மக்களாலேயே விரட்டியடிக்கப்பட்டு ஏதோவொரு விதத்தில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கமொன்று உருவாகியிருக்கின்றது.

இதனை தொடர்ந்து இன்று தற்போதைய இந்த அரசாங்கமும் நீடித்திருக்குமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருக்கும் போது எம்மால் வேலைத்திட்டங்கள் தொடர்பான வாக்குறுதிகளை வழங்க முடியாது.

தேவைகளை பூர்த்தி செய்யும் சந்தர்ப்பம்

இருந்தும், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் எனக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் எமது பிரதேச ரீதியான திட்டங்களுக்கு சிறு சிறு தொகையினை ஒதுக்கீடு செய்திருக்கின்றேன்.

நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்தாலும் எமக்கான ஒரு களம் அமையவில்லை: தவராசா கலையரசன் விசனம் (Photos) | Sri Lanka Political

உண்மையில் எனக்கு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்திருந்தாலும் எமது மக்களுக்கான சிறப்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய சரியான சந்தர்ப்பம், களம் அமையவில்லை.

நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்தாலும் எமக்கான ஒரு களம் அமையவில்லை: தவராசா கலையரசன் விசனம் (Photos) | Sri Lanka Political

மேலும் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் எமது மக்களின் பிரச்சனைகளை முன்நிறுத்தி அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலே எமது பணிகளை மேற்கொண்டு வருகின்றேன்” என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US