ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவறை ஏற்றுகொண்ட நாமல்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எப்போதும் இனவாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் பொதுஜன பெரமுனவுடன் சம்பந்தப்பட்ட சில வேறு விதமாக செயற்பட்டமை மிகவும் துரதிஷ்டவசமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்திருந்தார்.
அப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,
Today the @PodujanaParty celebrates the 6 year of its existence & what a 6yrs it has been.We have had our fair share of ⬆️&⬇️ but as party we have remained strong. We are committed to ensure that the SLPP will always maintain a policy built on the foundation of social democracy.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) November 2, 2022
நாங்கள் இணைந்து வேலை செய்த சில தமிழ் கட்சிகளுக்கும் குறுகிய நிகழ்ச்சி நிரல்களில் இருந்தன. நிலைமையை கருத்தில் கொள்ளும் போது சில சந்தர்ப்பங்களில் தவறுகள் நடந்தன என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனினும் அந்த தவறுகள் திருத்தப்பட்டுள்ளன என நாமல் ராஜபக்ச தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

இன மத தேசிய வாதம்
இதற்கு பதிலளித்த சட்டத்தரணி என்.கே அசோக்பரன்,
You can start that change by discarding "ethno-religious nationalism", and "majoritarian supremacy". Without that, everything else would be a futile exercise.
— ?.?.??????????? (@nkashokbharan) November 3, 2022
Said that, it is commendable that you concede that SL political culture must change, and you are willing to do that. https://t.co/kim2Rkb060
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன மத தேசிய வாதமும் பெரும்பாண்மை பெரினவாத்தை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இத் தவறை நீங்கள் ஏற்று கொண்டமையும் வரவேற்கதக்கது. மற்றும் அதை மாற்ற வேண்டும் என குறிப்பிடுவதும் வரவேற்கதக்கது இனி வார்த்தைகளால் கூறுவதை விட செயலில் காட்ட வேண்டும் என சட்டத்தரணி வலியுறுத்தியுள்ளார்.
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri