“மக்களின் EPF மற்றும் ETF பணங்களுக்கு ஆப்பு” கொழும்பில் வீதிக்கு இறங்கிய மக்கள்(Video)
Colombo
Sri Lankan protests
Sri Lanka Government
By Chandramathi
ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இலங்கை துறைமுக அதிகார சபையின் தொழிற்சங்களினால் இன்று(10.07.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவு வழங்கி மக்களின் EPF மற்றும் ETF பணத்திற்கு ஆப்பு வைக்கவும், அதன் நன்மைகளை கிடைக்கவிடாமல் செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என போராட்டக்கார்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அரசாங்கம் மக்களை நசுக்கி பெரும் அநியாயம் செய்வதாகவும் கூறுகின்றனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 6 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய ரஜினியால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன் பதிவு படுவைரல்! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US