அபாய பட்டியலில் இலங்கை! செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் உள்ள குழந்தைகள் பருவநிலை மாற்றத்தால் 'நடுத்தர உயர்' அபாயத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெப் தெரிவித்துள்ளது.
மலேசியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகள், இலங்கையை விட அதிக அபாயத்தில் உள்ளது.
இந்தநிலையில் இலங்கை, யுனிசெப் பட்டியலில் 61 வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
பருவநிலை நெருக்கடி என்பது குழந்தை உரிமை நெருக்கடியாகும்.
காலநிலை மாற்றத்தால் குழந்தைகள் எங்கே, எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பது பெரும்பாலும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மோசமானது என்று யுனிசெப் குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
