பிரதமர் பதவியை பொறுப்பேற்பது தொடர்பில் மஹிந்த வெளியிட்ட தகவல்
Dinesh Gunawardena
Mahinda Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
By Vethu
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் நடவடிக்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஊடகம் ஒன்று தகவல் வினவியுள்ளது.
அங்கு தாம் எதிர்க்கட்சித் தலைவர் என்பதுடன் அக்கட்சியுடன் தொடர்புடைய அரசியல் முன்னணியின் தலைவரும் தான் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
எனவே கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு தலைவணங்குவதே தமது கொள்கை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் சமகால பிரதமர் தினேஷ் குணவர்தன தனது கடமைகளை சிறப்பாக செய்து வருகிறார். அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு எந்த காரணமும் இல்லை என மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.
பொங்கல் நாளில் உருவான சக்திவாய்ந்த யோகம்- ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
முத்துக்குமரனை தொடர்ந்து இரண்டு பணப்பெட்டியை தூக்கிய போட்டியாளர்கள்.. யார்யார் தெரியுமா, இதோ Cineulagam
மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கவே... உயிரை மாய்த்துக்கொண்ட 12 வயது பிரித்தானியச் சிறுமியின் பதிவு News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US